Wednesday, June 28, 2017

காணை ஒன்றிய இணை செயலாளர் அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், சித்தேரி கிராமத்தை  சேர்ந்த சார்லஸ் த/பெ ஜோசெப்  நமது "நேஷனல் சோசியல் வெல்பர் பவுண்டஷன் (NSWF)"- னின் "மனித உரிமைகள் பிரிவு" காணை ஒன்றிய இணை செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்படுகின்றது.