Monday, June 26, 2017

வெள்ளேரிப்பட்டு கிளை பொருளாளர் அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வெள்ளேரிப்பட்டு கிராமத்தை சேர்ந்த திரு முத்துவேல் த/பெ சொக்கலிங்கம் நமது நேஷனல் சோசியல் வெல்பர் பவுண்டஷன் (NSWF)- னின் மனித உரிமைகள் பிரிவு வெள்ளேரிப்பட்டு கிளை பொருளாளராக     தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுகின்றது.