Wednesday, June 28, 2017

விழுப்புரம் மத்திய மாவட்ட போக்குரத்து அணி அமைப்பாளர் அறிவிப்பு


விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், சித்தேரி கிராமத்தை  சேர்ந்த பிரிட்டோ த/பெ பெரியநாயகம்  நமது "நேஷனல் சோசியல் வெல்பர் பவுண்டஷன் (NSWF)"- னின் "மனித உரிமைகள் பிரிவு" விழுப்புரம்  மத்திய மாவட்ட போக்குரத்து அணி அமைப்பாளராக   தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்படுகின்றது.