Friday, May 12, 2017

ரோடியார் பெட் - கோளத்தார் தோப்பு கிளை செயலாளர் அறிவிப்பு

புதுச்சேரி மாநிலம் ரோடியார் பெட் - கோளத்தார் தோப்பு  NSWF - மனித உரிமைகள் பிரிவு கிளை செயலாளராக திரு லக்ஷ்மணன் த/பெ கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுகின்றது