Wednesday, May 24, 2017

கூலி தொழிலாளியின் குடிசை விட்டிற்கு மின்சாரம் வழங்க உத்தரவிட வேண்டி கோரிக்கை

ஏழை விவசாய கூலி தொழிலாளியின் குடிசை விட்டிற்கு மின்சாரம் வழங்க உத்தரவிட வேண்டி நமது நேஷனல் சோஷியல் வெல்பர் பவுண்டேஷன் ( NSWF) சார்பாக விக்கிரவாண்டி வட்டாட்சியரிடம் கோரிக்கை