Thursday, May 11, 2017

மகாராஷ்டிரா மாநில தலைமை அமைப்பாளர் அறிவிப்பு

மகாராஷ்டிரா மாநிலம், புனே, நியூ மோடிகனா பகுதியை சேர்ந்த திரு செந்தில் குமார் தா/பெ ராமன் அவர்கள் நமது NSWF - சமூக மேம்பாட்டு பிரிவின் மகாராஷ்டிரா மாநில தலைமை அமைப்பாளராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்