Wednesday, May 24, 2017

சித்தேரி கிளை செயலாளர் அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டம்,  விக்கிரவாண்டி வட்டம்,  சித்தேரி கிராமத்தை சேர்ந்த திரு அந்தோணி த/பெ ஞானபிரகாசம் அவர்கள் நேஷனல் சோஷியல் வெல்பர் பவுண்டேஷனின் (NSWF) மனித உரிமைகள் பிரிவின் சித்தேரி கிளை செயலாளராக  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது.