Thursday, May 11, 2017

மகாராஷ்டிரா மாநிலம், புனே மாவட்ட தலைமை அமைப்பாளர் அறிவிப்பு



மகாராஷ்டிரா மாநிலம், புனே நியூ மோடிகனா பகுதியை சேர்ந்த ரேணுகா கோணலா த/பெ சண்முகம் பிள்ளை அவர்கள் புனே மாவட்ட NSWF - சமூக மேம்பாடு பிரிவின் தலைமை அமைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுகிறது.