Wednesday, May 24, 2017

திருக்குணம் கிளை அமைப்பாளர் அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டம்,  விக்கிரவாண்டி வட்டம், திருக்குணம் பகுதியைச் சேர்ந்த சுகுமார் த/பெ பிச்சானந்தம் அவர்கள் நமது நேஷசனல் சோஷியல் வெல்பர் பவுண்டேஷனின் ( NSWF) மனித உரிமைகள் பிரிவு திருக்குணம் கிளையின் அமைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக விக்கப்படுகிறது.