Sunday, May 14, 2017

மஞ்சக்குப்பம் கிளை இளைஞர் அணி செயலாளர் அறிவிப்பு

கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்த திரு அவினாஷ் த/பெ ராமசாமி அவர்கள் நமது அமைப்பின் NSWF - மனித உரிமைகள் பிரிவின் மஞ்சக்குப்பம் கிளை இளைஞர் அணி செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகின்றது