Friday, May 12, 2017

ரோடியார் பெட் - கோளத்தார் தோப்பு கிளை அமைப்பளார் அறிவிப்பு

புதுச்சேரி மாநிலம் ரோடியார் பெட் கோளத்தார் தோப்பு கிளை மனித உரிமைகள்பிரிவு அமைப்பாளராக திரு மார்டின்பாபு த/பெ தனபால்  அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுகிறது.