Thursday, May 11, 2017

தென் சென்னை கிழக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அறிவிப்பு

சென்னை பட்டினப்பாக்கம் நம்பிக்கை நகரை சேர்ந்த திரு மாரிமுத்து த/பெ சண்முகம் அவர்கள் நமது NSWF - மனித உரிமைகள் பிரிவின் தென் சென்னை கிழக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அதிகார பூர்வமாக அறிவிக்கப்படுகின்றது