Sunday, May 14, 2017

இறையானுர் கிளை அமைப்பாளர் அறிவிப்பு!

விழுப்புரம் மாவட்டம், இறையானுர் பகுதியை சேர்ந்த திருமதி அலமேலு க/பெ பிரபாகரன் அவர்கள் நமது அமைப்பின் NSWF - மனித உரிமைகள் பிரிவின் இறையானுர் கிளை அமைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகின்றது.